30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணியின் கேப்டன் தாங்கள் செய்த தவறுகளில் இருந்து நிறைய சரி செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய … Read more

“எல்லாம் சரிதான்… ஆனா இந்த ஒரு பிரச்சன இருக்கே….” இந்திய அணியின் பலவீனம் குறித்து ஷேன் வாட்சன்!

“எல்லாம் சரிதான்… ஆனா இந்த ஒரு பிரச்சன இருக்கே….” இந்திய அணியின் பலவீனம் குறித்து ஷேன் வாட்சன்! இந்திய அணியில் பந்துவீச்சு கூட்டணிதான் பலவீனமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் … Read more

“கப் அடிச்சு 15 வருஷம் ஆச்சு… இந்த வாட்டி வியூகம் வேறமாரி இருக்கும்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

“கப் அடிச்சு 15 வருஷம் ஆச்சு… இந்த வாட்டி வியூகம் வேறமாரி இருக்கும்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணிக்கு முதல்முறையாக ஒரு ஐசிசி போட்டித் தொடரில் தலைமையேற்று நடத்த உள்ளார் ரோஹித் ஷர்மா. 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் … Read more

ஆடும் லெவனில் இல்லாத ஷமிக்குக் கடைசி ஓவர் ஏன்?… கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

ஆடும் லெவனில் இல்லாத ஷமிக்குக் கடைசி ஓவர் ஏன்?… கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்! இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் ஆஸி அணிக்கு … Read more

“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா!

“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா! பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியை இப்போதே முடிவு செய்துவிட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு … Read more

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. முதல் டி 20 உலகக்கோப்பையின் சாம்பியனான இந்திய அணி அதன் பின்னர் 15 ஆண்டுகளாக இன்னும் டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் … Read more

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா?

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா? இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது இந்திய அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு முதல் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த ஆண்டு இந்திய அணி அதிகளவில் டி 20 … Read more

“சில வீரர்கள் ஆஸி.க்கு சென்றதில்லலை… பும்ராவுக்கு பதில் யார்…” இந்திய அணி கேப்டன் ரோஹித்

“சில வீரர்கள் ஆஸி.க்கு சென்றதில்லலை… பும்ராவுக்கு பதில் யார்…” இந்திய அணி கேப்டன் ரோஹித் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடர்ந்து டி 20 போட்டி தொடர்களை வென்றுவரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா போட்டிக்குப் பின்பு பேசும்போது “ஒரு குழுவாக நாங்கள் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்ட்பொம். முடிவு என்ன நடந்தாலும் பரவாயில்லை – முன்னேற்றத்திற்கு எப்போதும் இடம் உண்டு. ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக இருக்க … Read more

“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு! இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா முதுகு காயத்தால் டி 20 உலகக்கோப்பை தொடரை இழக்க வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான … Read more

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு!

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு! நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி போட்டிக்கு பின்னர் பேசியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவரது பேசில் “அதனால்தான் நான் 3 ஆவது இடத்தில்பேட்டிங் செய்கிறேன், எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணிக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்டும். நான் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றேன், பின்னர் நான் ஜாம்பாவை அடித்து ஆட வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர் … Read more