கொரோனா பாதித்த ரோஹித் ஷர்மா இப்போது எப்படி இருக்கிறார்?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா பாதிப்பால் தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு இரண்டு அணிகளிலும் தலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் … Read more