இனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!!
இனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!! தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட்டை அறிவித்திருந்தது. தற்போது அந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் … Read more