கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!!

If you ask for an opportunity without any shyness, you will be lucky!! The idea is that the ladder makes you yearn like this!!

கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!! இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தற்பொழுது எந்த படத்தையும் இயக்குவதில்லை. நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் பீஸ்ட் ,சாணி காயிதம் , பகாசுரன் போன்ற பல படங்களை நடித்துள்ளார்.இப்பொழுது அதிக அளவில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் வேலையில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முடிவடைந்த … Read more

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!! நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே … Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் ! சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் … Read more

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு..

Our Simbu turned down a great opportunity to act in a liquor advertisement.

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு.. கடைசியாக மஹா படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிம்பு இப்போது தனது வெந்து தனிந்து காடு திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவர் ஒரு ஆல்கஹால் பிராண்டிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் இருந்தும் அதை சிம்பு நிராகரித்துள்ளதாக தகவல்கள் … Read more

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.? திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலை விரிசலுடன் பிளந்து கொண்டன. இதனால் அங்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு சாலைகளில் பிளவு ஏற்பட்டு, சுனாமியும் வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் 35 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவாகியது. இதனால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி வரவும் … Read more