வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றும் ஒரே மருந்து! தயார் செய்வது எப்படி?
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றும் ஒரே மருந்து! தயார் செய்வது எப்படி? Ulcer Treatment in Tamil: நம்மில் பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆகும். வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களால் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம். வாய்ப்புண் வந்துவிட்டால் நம்மால் எந்த உணவையும் ஒழுங்காக சாப்பிட முடியாது. நாம் எந்தவொரு காரமாண உணவையும் சாப்பிட முடியாது. காரமாண உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது வாய்ப்புண்களால் எரிச்சல் … Read more