இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா??

Now you can travel without a visa!! Do you know where??

இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா?? ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் இப்பொழுது எல்லாம் … Read more

இனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!!

இனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!! ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் நிறைய நாட்டிற்கு செல்வதை பொறுத்து அந்த பாஸ்போர்ட்டை பவர்ஃபுல் பாஸ்போர்ட் என்று கூறுவார்கள். அந்த வகையில் தற்போது நம் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து இந்தோனேசியா ஸ்ரீலங்கா போன்ற 60 நாடுகளுக்கு செல்லலாம். இந்த பவர்ஃபுல் பாஸ்போர்ட் வரிசையில் இந்தியா 87 வது இடத்தையும் முதலிடத்தை ஜப்பானும் பெற்றுள்ளது. இந்த ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் 191 நாடுகளுக்கு … Read more

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!! இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, … Read more

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா?

The youth who wanted to fly in the sky mayam! A conspiracy of fate?

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா? கன்னியாகுமாரி மாவட்டம் களியங்காடு கீழ பிள்ளையார்கோவிலை சேர்ந்தவர் பாண்டி(33). அவருடைய மனைவி மஞ்சுளா(23). பாண்டி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவருகிறது .அதற்காக விசா பெறுவது சம்பந்தமாக இவர் கடந்த 19 ம் தேதி திருச்சி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு திருச்சி  சென்றுள்ளார். இந்நிலையில் 5 நாட்களுக்கு மேலாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. பாண்டி குடும்பத்தினரையும்  தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து அவரது … Read more

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

Don't issue visa to my friend! The woman who petitioned the court!

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்! டெல்லி கோர்ட்டில்  கேரளா மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அந்த பெண் கூறியிருப்பது டெல்லியை சேர்ந்த எனது ஆண் நண்பர்  ஒருவருக்கு  மர்ம நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பினால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் எனது நண்பரின் வேலையை கூட அவரால் … Read more

இன்னும் விசாவே எடுக்கலயா?… சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்… அதிர்ச்சி தகவல்!

இன்னும் விசாவே எடுக்கலயா?… சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்… அதிர்ச்சி தகவல்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தற்போது நடந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி … Read more

கர்ப்பிணிகளுக்கு இனி விசா கிடையாதா? டிரம்ப் அதிரடி முடிவால் பரபரப்பு!

வெளிநாட்டு கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும்போது அங்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எளிதில் அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடுகிறது. இதனை அடுத்து வேண்டுமென்றே கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனிமேல் விசா விண்ணப்பிக்கும் போது பெண்கள் கர்ப்பிணியாக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எத்தனை மாத … Read more