இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா?
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா? தேசிய தொழில்நுட்ப கழகத்தில்[ NIT] காலியாக உள்ள ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இன்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. என்ஐடி -யின் திருச்சி கிளைக்கு தற்போது காலியாக உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி ; Junior Research Fellow காலியிடங்கள் ; 1 சம்பளம் ; ரூ. 31000-35000+ 18% எச்ஆர் ஏ தகுதி ; … Read more