பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்!
பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வருகின்ற 31.8.2022 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள சூழலில் இன்று பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் காவல் ஆய்வாளர் மீனாட்சி முன்னிலையில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம் விநாயகர் சதுர்த்தி … Read more