மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!! 

Happy news for women!! Token distribution for rights has begun!!

மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!!  மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. திமுக தேர்தலின் போது தனது வாக்குறுதிகளில் கூறிய மகளிர்க்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்கென மாவட்ட தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!!

Happy news for government school students!! 3 Egg Delivery with Lunch Now!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!! புதுச்சேரி மாநில அரசானது அனைத்து பள்ளி மாணவர்ளும் கட்டயாம் கல்வி கற்க வேண்டும் என்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் அவர்கள் கல்வி கற்க வேண்டும் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரம் … Read more

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!.. தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக  விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரங்கள் இப்போது தொடங்கியுள்ளன. இயக்குனர் மணிரதனத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தமிழில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பேன் இந்தியா … Read more

சீக்கிரம் குடம் எடுத்துட்டு வாங்க? சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்!

Buy a jug soon? Water overflowing on the road!

சீக்கிரம் குடம் எடுத்துட்டு வாங்க? சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்! இடப்பாடி அருகே ராசிபுரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்காக நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இதனிடையே நேற்று  மாலை எடப்பாடி  வழியாக செல்லும் மோரி வளவு என்ற இடத்தில் குடிநீர் குழாய் உடைந்தது. இதில் பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பகுதியில் உள்ள கேட்டு … Read more