சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! 

This is his condition after treatment! Vijay Antony published a photo from the hospital!

சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! சில வருடங்களுக்கு முன்பு  தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் வெளியான திரைப்படம்  பிச்சைக்காரன்.இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கினார்.அந்த படம்  ஹிட் ஆனது.அதனை தொடர்ந்து தற்போது  பிச்சைக்காரன் 2 படம் வெளியாகவுள்ளது.அதற்கான படபிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்றது.லங்காவி தீவில் நடைபெற்ற படபிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு படபிடிப்பு … Read more

திருவிழாவில்  கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்!

திருவிழாவில்  கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்!  அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் பலியானார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி அடுத்த கீழ வீதி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதில் கொக்கி மாட்டி தொங்கியபடி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக … Read more

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!

Accident near Salem AVR Roundabout!! The car on the college student!

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்! இன்று நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும்,நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியானது. அதனால் அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் காலை ஒன்பது மணியளவில் சேலம் மாவட்டம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக மற்றொரு நபர் அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்று … Read more

ரிஷப்பின் அறுவை சிகிச்சை வெற்றி! பிசிசிஐ தகவல்! 

ரிஷப்பின் அறுவை சிகிச்சை வெற்றி! பிசிசிஐ தகவல்! மும்பை மருத்துவமனையில் ரிஸபிற்கு செய்யப்பட்ட முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 30 ஆம் தேதி தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்கிக்கு காரில் தானே ஓட்டிச் சென்றார். அங்கு அவரின் கார் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ரிஷபின் கார்  தீப்பிடித்து எறிந்தது. ரிஷப் தலை, முதுகு, காலில் … Read more

சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்!

Luxury bus overturned in a ditch accident! Sensational incident!

சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் போக்குவரத்து சேவைகளும் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளி திருநாளையொட்டி வெளியூரில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் சிறப்பு … Read more

பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா கிராமத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக லாரி ஒன்று வந்தது.தீடிரென கட்டுபாட்டை இழந்த அந்த லாரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மோத சென்றது. அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்ற போது சுமார் 20 பேர் மீது லாரி மோதியது.இதில், பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் லாரி சக்கரத்தில் சிக்கி … Read more

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்!

48 vehicles accident in a row! A simultaneous accident!

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்! மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் நவலே பாலத்தில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.அந்த பாலத்தில் அருகே இருந்த மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.அந்த சம்பவத்தின் போது டேங்கர் லாரியில் இருந்த எண்ணெய் கசிந்தது.அதனால் சாலை முழுவதும் எண்ணெய் பரவியது.அப்போது சாலை வழுக்கும் தன்மையுடையதாக மாறியது. அதனால் அந்த பகுதியில் வரும் … Read more

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்!

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்! சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஆஸி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டதால், கிளென் மேக்ஸ்வெல் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். விபத்தில் மேக்ஸ்வெல்லுக்கு ஃபைபுலா எலும்பு முறிவு ஏற்பட்டு சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறந்தநாளைக் கொண்டாடிய நபருடன் கொல்லைப்புறத்தில் ஓடும்போது … Read more