நான் விஜய்யை காப்பி அடிக்கிறேனா..?? சைக்கிளில் சென்றது குறித்து விளக்கம் அளித்த விஷால்..!!
நான் விஜய்யை காப்பி அடிக்கிறேனா..?? சைக்கிளில் சென்றது குறித்து விளக்கம் அளித்த விஷால்..!! நடிகர் விஷால் நடந்து முடிந்த தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்திருந்தார். முன்னதாக நடிகர் விஜய் தான் கடந்த தேர்தலில் சைக்கிளில் வாக்களித்து இருந்தார். எனவே விஷால் விஜய்யை காப்பி அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் செய்த காரணத்திற்காக நான் சைக்கிளில் வாக்களிக்க செல்லவில்லை. … Read more