தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் அழகை வெளிப்படுத்துவதில் நம் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு.ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தலையில் பொடுகு,அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும்.இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம். தேவையான பொருட்கள்:- *நிலவேம்பு இலை – 1 கைப்பிடி *தயிர் – 1 தேக்கரண்டி *கற்றாழை ஜெல் – தேவையான அளவு … Read more