தமிழகத்தில் மீண்டும் கனமழை!.. வானிலை மையம் சொன்ன மகிழ்ச்சி தகவல்!..
தற்போது மார்ச் மாதம் துவங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் கூட தமிழத்தில் சில மாவட்டங்களின் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியது. இரவு நேரங்களில் வெயிலின் புழுக்கமும் அதிக அளவில் இருக்கிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் துவங்கினால்தான் வெயில் கொளுத்த துவங்கும் ஆனால், இந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் அதிகரிக்க துவங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து மாலை 12 மணி முதல் 3 மணி வரை … Read more