ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !!

Raghava Lawrence gifted a ring to Radhika!! Chandramukhi 2 Completed !!

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !! கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி முதல் பாகம் வெளியானது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனு சூட், நாசர், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி இன்றும் மக்களிடையே பேசப்படுகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து 17 … Read more

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா! இந்திய அணி பங்களாதேஷை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். அதே போல விராட் கோலியும் 44 … Read more

3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்!

3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்!

3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி வெற்றிகரமான படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர … Read more

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி சரவெடி… பயம் காட்டிய டேவிட் மில்லர்… இந்தியா சாதனை வெற்றி

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி சரவெடி… பயம் காட்டிய டேவிட் மில்லர்… இந்தியா சாதனை வெற்றி

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி சரவெடி… பயம் காட்டிய டேவிட் மில்லர்… இந்தியா சாதனை வெற்றி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். 10 ஆவது ஓவரில் 96 ரன்கள் … Read more

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்! சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் விருமன் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படத்தின் வசூல் … Read more

உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!…

உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!...

உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!… நமது குடும்பங்கள் தழைக்க குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.திருமணம் செய்த பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம் மற்றும் புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் சமாளிக்கலாம். குலதெய்வங்கள் என்பவை நாம் செய்த கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு அந்த குலதெய்வம் தெரியாமலேயே போய்விடுமாம்.நம்முடைய … Read more

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

Tribal people are celebrating the victory of Draupadi Murmu in a big way across the country!!

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!! புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக  எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை … Read more

3வது டி20 போட்டி – நியூசிலாந்து அபார வெற்றி

3வது டி20 போட்டி - நியூசிலாந்து அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆவது போட்டியில் அஜாஸ் பட்டேலின் சிறப்பான பந்துவீச்சால் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் … Read more

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி.! 1950 ஆம் ஆண்டிலுருந்து தொடர் வெற்றி.!!

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி.! 1950 ஆம் ஆண்டிலுருந்து தொடர் வெற்றி.!!

பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆளுங்கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது.

உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் வழி.! இலக்கை நோக்கி சிறகை விரியுங்கள்..!!

உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் வழி.! இலக்கை நோக்கி சிறகை விரியுங்கள்..!!

பொதுவாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கை கொண்டு செயலாற்ற மற்றவர்களின் விமர்சனம்தான் நம்மை செயலாக்க செய்யும். உங்கள் மீது வந்து விழும் விமர்சனங்களை கண்டு வருத்தம் கொள்ளாமல் தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள். நேர்மையான விமர்சனங்களுக்கு தலைவணங்கி, பொய்யான விமர்சங்களை புறக்கணியுங்கள் அது அவர்களின் இயலாமை.   விமர்சனம், தாக்குதல், கண்டனம், திறமை பத்தாது, பக்குவமில்லை என்கிற பேச்சுகள் உங்கள் மீது விழும் தூசிகள் என்றே நினையுங்கள். உங்கள் மீது வீசம் அவமானம், கேவலம், நகையாடுதல் போன்றவை உங்கள் வளர்ச்சிக்கு உரமாகும். … Read more