நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி? மாம்பழம் என்று பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறுதா? பின்னே இருக்காதா என்ன… நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முதலிடம் பிடிக்கும். இதன் சுவையான எல்லோரும் அடிமையாகிவிடுவார்கள். மேலும் மாம்பழம் சுவைக்கு புகழ் பெற்றது மட்டுமல்ல, அதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள்தான். இத்தனை ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு. மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது. மேலும், அதில் நார்ச்சத்து மற்றும் … Read more

டிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்!

டிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்! டிராகன் ப்ரூட்ஸ் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம். டிராகன் ப்ரூட்ஸ் என்பது கற்றாழை இனத்தைச் சார்ந்த ஓர் கொடி போன்ற ஒட்டு உயிர் தாவரம். இதன் பூர்வீகம் மெக்சிகோ அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு இவை பரவி உள்ளது. நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நன்மைகளை அளிக்கக் … Read more

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது!

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது! முலாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலம் காணலாம். கோடை காலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் முலாம்பழம் ஆகும் .இதில் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி,இ,கே,சோடியம் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. முலாம்பழம் உடல் சூட்டை தணிக்கும் முதன்மை மருந்தாகவும் உதவுகிறது. பொதுவாக வெயில் காலங்களில் … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவு முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.அன்றாடம் வாழ்வில் மாறி வரக்கூடிய உணவு பழக்கவழக்கங்களின் காரணமாக இதயத்துக்கு தேவையான சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போதிய உடற்பயிற்சி செய்யாததால் மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் ரத்த குழாயில் … Read more

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது!

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது! நம் உடலில் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இருப்பதே வைட்டமின்கள் தான். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து உடலின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. வைட்டமின்கள் நம் உடலில் குறைந்தால் என்ன விதமான அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வைட்டமின்களை எந்த ஒரு செயற்கை முறையிலும் இல்லாமல் இயற்கையாக எப்படி நம் உடலுக்கு கிடைக்கும் என்று இந்த பதிவின் … Read more

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?   மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஆகும்.மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாது. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே … Read more

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?! இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன. மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது.ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி … Read more