வைரமுத்துவின் முதல் பாடல் குறித்த சர்ச்சை! இறுதிவரை ஒதுக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்
வைரமுத்துவின் முதல் பாடல் குறித்த சர்ச்சை! இறுதிவரை ஒதுக்கி வைத்திருந்த தயாரிப்பாளர் தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் வைரமுத்து வரிகள் எழுதி கொடுத்தால் எந்த பாடலும் ஹிட் அடித்து விடலாம் என்ற நிலை இருந்தது.இவரின் தமிழ் வார்த்தைகள் படத்தில் இடம்பெறும் போது, அந்த காட்சிகளின் உயிரோட்டத்தை நிஜத்தில் கொண்டு வருவது போல் தோன்றும். அந்த அளவுக்கு மொழிகளுக்கு அழுத்தம் கொடுத்து இருப்பார்.மேலும் கிராமிய பாடல்கள் அனைத்திலும் அந்த ஊரின் மண் வாசம் வெளிப்படும். இவர் … Read more