லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

New Update on Lady Superstar! Fans excited!

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்.மற்ற நடிகைகளுக்கும் தனி நாயகியாக நடிக்க முன் உதாரணமாக இருந்தவர் திருமணமாகிய பின்னாலும் நம்பர் 1 இடத்தில இருப்பவர். நயன் முதன் முதலில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தனி … Read more

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆன ஸ்ருதிஹாசன்…!

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆன ஸ்ருதிஹாசன்…! நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் காட்டி நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிகாசன் 3 படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு பின்னணி பாடகி.ஸ்ருதி இசை மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். 3 மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் அடுத்தடுத்த படங்களில் விஜய் ,அஜீத் ,விஷால் … Read more

 பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!..

Famous actress dies in car accident!..Shock among fans!..

 பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!.. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச்.இவருடைய  வயது 53.இவர் சென்ற வாரம் தனது மினி கூப்பர் காரில் ஒரு நிகழ்ச்சிக்காக  சென்று கொண்டிருந்தார்.அப்போது திடிரென அவர் சென்ற கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மோதியது. இந்த விபத்து பற்றி  தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த நடிகையை … Read more

“தனுஷ் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை…” புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்!

“தனுஷ் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை…” புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்! தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதே போல ஹாலிவுட்டில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் … Read more

‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்‌ஷன் சீன்!

‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்‌ஷன் சீன்! தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக … Read more

“என் படத்த ஹாலிவுட்ல ரீமேக் செய்யப்போறேன்…” நடிகர் பார்த்திபன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

“என் படத்த ஹாலிவுட்ல ரீமேக் செய்யப்போறேன்…” நடிகர் பார்த்திபன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதற்காக இந்தப் படம் ஆசிய சாதனை புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனை … Read more

திருமணத்தின் போது தீக்குளித்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை! கைத்தட்டி வரவேற்ற விருந்தினர்!

The bride and groom on fire during the wedding! Applause Welcome Guest!

திருமணத்தின் போது தீக்குளித்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை! கைத்தட்டி வரவேற்ற விருந்தினர்! தற்போது நடைபெறும் திருமணம் அனைத்தும் மற்ற திருமணத்தை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணி பல முறைகளில் தங்களது வரவேற்பை வைக்கின்றனர். மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை இருவரும் நடனமாடிக் கொண்டு வரவேற்பறைக்கு வருவது, பூவுகுள்லிருந்து இருவரும் காட்சி அளிப்பது என வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்துகின்றனர். அதேபோல திருமணத்திற்குமுன் போட்டோஷூட் திருமணத்திற்குப்பின் போட்டோஷூட் என்றும் நடைமுறை படுத்தி உள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டில் … Read more

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் ! கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களில் நடித்த அமெரிக்க நடிகை மோலி பிட்ஸ் தனது தாயாரைக் கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேப்டன் அமெரிக்கா, தி பஸ்ட் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மோலி மேக்ஸீன் பிட்ஸ்ஜெரால்டு . நடிப்பது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தாயோடு வசித்து வந்தார். … Read more