வக்பு சொத்து என்கிற பெயரில் இப்படியொரு மோசடி நடக்கிறது: பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா பகீர் தகவல்!

பா.ஜ. மூத்த தலைவர் எச். ராஜா தமிழகத்தில் வக்பு வாரிய சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, அது ஹிந்து கோவில்களின் சொத்துக்களையும் ஏழை, எளிய மக்களின் நிலங்களையும் அபகரிக்கச் செய்யும் விதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பினார். 1996ம் ஆண்டு வரை வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் 4 லட்சம் ஏக்கர் அளவிலிருந்த நிலையில், தற்போது அது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் நில அபகரிப்பு நடந்திருப்பதை விளக்குகிறது. மேலும், இந்த நிலங்கள் பல … Read more

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்?

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்? தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா.இக்கட்சியின் மூத்த தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினருமாக இருக்கும் திரு.ஹெச்.ராஜா அவர்கள் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். இவர் பாஜக சார்பில் நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று ஆளும் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவை கடுமையாக … Read more

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

ஹெச்.ராஜா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மொழிக் கொள்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையை திமுக சிதைக்கப் பார்க்கிறது.எனவே திமுகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்,சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளிலிருந்து அவர்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை,சமச்சீர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு பின்னர் அவர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக் கொள்கை … Read more

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பாஜக தலைவர்கள் அவ்வப்போது வார்த்தை போர் நடத்திக் கொண்டு வருவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தியது குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு உலக அறிவும் சட்ட அறிவும் … Read more

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா? தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியச்செயலாளருமான ஹெச்.ராஜா திடீரென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்குமிடையே நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக அரசியல் ரீதியாக இருவருக்குமிடையே தொடர்ந்து பல நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்ட … Read more

திராவிட அரசியல் இது தானா? திமுகவை பட்டியலிட்டு விமர்சிக்கும் பாஜகவின் ஹெச்.ராஜா

திராவிட அரசியல் இது தானா? திமுகவை பட்டியலிட்டு விமர்சிக்கும் பாஜகவின் ஹெச்.ராஜா கடந்த முறை பாஜக ஆட்சி அமைத்ததை விட இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது தமிழக அளவில் திராவிட அரசியல் பேசும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,திராவிட கழக தலைவர் வீரமணி போன்றோர் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் எதாவது காரணம் கூறி தொடர்ந்து விமர்சனம் செய்து … Read more