மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

Are the students ready?? 10th Class Supplementary Results Released Today!!

மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இம்மாதம் 2 ஆம் … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்!!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்! தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம் வர்மா வெளியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுவை என இரண்டு மாநிலங்களை சேர்த்து 9.2 … Read more

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!!

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!! 9,76 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 4025 மையங்களில் தேர்வுக்கு ஏற்பாடு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் துவங்குகின்றன. 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. 11ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதை அடுத்து பத்தாம் வகுப்பு … Read more

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! இன்று நுழைவுத் தேர்வு!

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! இன்று நுழைவுத் தேர்வு! தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் சேகர் ஆர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார் அதில் அவர் கூறியதாவது அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பதற்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகின்றது. அந்த தேர்வானது நடப்பாண்டு இன்று காலை 10:30 முதல் 12 மணி வரை நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்விற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் … Read more

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

Attention students of class 10! You can write public exam in this language Supreme Court!

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

Attention students of this class! Important Advice on Exams Today!

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் அரையாண்டு … Read more

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்!

For the attention of the students who wrote the separate exam! February is the last month to submit it!

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணபிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் … Read more

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! 

Information released about the general examination! Attention students and teachers!

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா  பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான்  அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் … Read more

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

For the attention of the students writing the public examination! The announcement made by the Department of Education!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது. கடந்த டிசம்பர் மாதம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் மீண்டும் … Read more