வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை!
வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் அருகே திகுனியா அருகே பன்வீர்பூரில் உள்ள மாநில துணை முதல்-மந்திரி கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான். கடந்த பல மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more