தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார் !
தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார்! இந்திய குடிமக்களின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. வங்கியில் கணக்கு வைக்க வேண்டும் என்றாலும், பேருந்து, இரயில் போன்ற பயணச்சீட்டுகள் முன் பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அனைத்து செயல்களிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. தனி நபரின் அடையாளமாக இருக்கும் ஆதாரை முதலில் அரசு அறிமுகப்படுத்தியது. ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்றாலும், பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் அரசு இ-சேவை மையம் சென்று … Read more