ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!.. தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக  விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் … Read more

ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?

ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?  ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு  மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் மூன்று கோடி வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் … Read more

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்!

Minister said that jobs will be provided by TNPSC in Avin companies!

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்! நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, தமிழக பால் வளத் துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் மட்டும் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் அளித்ததன் காரணமாக ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் … Read more

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!

22 sealed spirit outlets in Chennai!

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்! நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், … Read more

கூடுதல் விலைக்கு பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

aavin

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் ஆணையின்படி, ஆவின் … Read more

பொறியியல் படிப்புக்கு சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமான, சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அந்த நிறுவனம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மொத்த பணியிடங்கள்: 20 பணியின் தன்மை: Dairy Technologist, Data Entry Operator (DEO), MBA Graduates சம்பளம்: Dairy Technologist – மாதத்துக்கு ரூ.23,000/- Data Entry Operator (DEO) – நாளொன்றுக்கு ரூ.576/- MBA Graduates – … Read more