இது ஆரம்பமே.. நீண்ட பயணம் இருக்கிறது! கமல்ஹாசன் பேச்சு!

இது ஆரம்பமே.. நீண்ட பயணம் இருக்கிறது! கமல்ஹாசன் பேச்சு! நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசன் பேசிய போது, ” கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கெட்ட செய்தி தந்தியில் வரும், நல்ல செய்தி லெட்டரில் தான் வரும். முழு நேர அரசியல்வாதியாக ஏன் வரவில்லை என அனைவரும் கேட்கிறார்கள், இங்கு முழு நேர அரசியல்வாதி என்பது யார்? … Read more

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்! நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்நிலையில் … Read more

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க !!

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்யவுள்ளார். இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தியன் … Read more

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா…. எந்த படத்தில் தெரியுமா!

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா…. எந்த படத்தில் தெரியுமா! சினிமாவை பொருத்தவரையில் பல விஷயங்களை நாம் தினமும் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டாலும் தெரியாத விஷயங்கள் பலவும் இருக்கின்றன. அந்த வகையில் தான் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த படம் ஒன்றை பற்றி பார்க்கலாம். உலக நாயகன் கமல்ஹாசன் திரை உலகில் ஆறு வயதிலிருந்தே நடிக்க தொடங்கியவர். 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் திரைத் துறையில் தற்போது வரை தனது நடிப்பு திறமைக்காக … Read more

பிக்பாஸ் ஐஷூ ஆளு இவருதானா! அப்போ நிக்சன் நிலைமை !!

பிக்பாஸ் ஐஷூ ஆளு இவருதானா! அப்போ நிக்சன் நிலைமை தற்பொழுது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் ஏது அவர்கள் காதலித்து வருவதாக கூறிய அந்த நபர் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கியது. இதில் விசித்திர, யுகேந்திரன், பவா செல்லதுரை, நிக்சன், பிரதீப் ஆண்டனி, ஐஷூ, மணிச் சந்திரா உள்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். … Read more

முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு !!

முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதால் இருந்து தற்பொழுது வரை கதாநாயகிகள் கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிகை நயன்தாரா, நடிகை திரிஷா இருவரும் நடித்து வருகின்றனர். இதுவரை முன்னனி நடிகைகளாக இருக்கும் திரிஷா, நயன்தாரா இருவரும் நடித்து வந்தாலும் … Read more

லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே !!

லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான லியோ திரைப்படத்தில் பொய்யான பிளாஷ்பேக் காட்சி இருக்கின்றது என்று ரசிகர்கள் கண்டுபிடித்ததை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்தார். இதையடுத்து இந்த படம் போலவே தமிழ் திரையுலகில் சில திரைப்படங்கள் பொய்யான பிளாஷ்பேக் காட்சிகளுடன் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த பட்டியலில் இருக்கும் திரைப்படங்கள் பொய்யான … Read more

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படமான கே.ஹெச்234 திரைப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர்26) நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கும் சண்டைப் பயிற்சியாளர், சினிமோட்டோகிராபர், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக … Read more

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!! 

KH 234

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 234வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிகர் … Read more

நாமினேஷனில் இடம் பெற்றதற்கு மகள் ஜோவிகாவை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் வனிதா !

Jovika vijaykumar

நாமினேஷனில் இடம் பெற்றதற்கு மகள் ஜோவிகாவை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் வனிதா ! பிக் பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொகுப்பாளராக, கமலஹாசன் அவர்கள் பணிபுரிகின்றார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து 7 வது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கியது.இந்த ஏழாவது சீசனில்,மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் … Read more