நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!! 

FINAL WORKS COMPLETED!! Indian 2 Movie Major Update!!

நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவருடைய காட்சிகளுக்கு டப்பிங்கை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் சங்கர் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், மாரிமுத்து, சமுத்திரக்கனி, மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, மறைந்த நடிகர் விவேக், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். … Read more

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன்!

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன் நடிகர் விஜய் ஆண்டனி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தனது படத்தை அப்படியே எடுத்து வைத்துள்ளதாக கடுப்பாகி உள்ளார். இயக்குநர் நவீன் அவர்களின் இயக்கத்தில், அம்மா ப்ரொடக்ஷன் டி.சிவா அவர்கள் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “அக்னிச் சிறகுகள்”. இப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகள் அப்சர காசன்னும் நடித்துள்ளார். இந்த படம் கமல்ஹாசன் அவர்களிடம் திரையிட்டு காட்டப்பட்டது. அதனைப் பார்த்த … Read more

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!!

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!! இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தை பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா பொற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. பொன்னியின் செல்வன் 2 … Read more

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தன் அடுத்த இன்னிங்ஸை துவங்கினார். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த … Read more

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Kamal Haasan acting in Leo? Is Lokesh Kanagaraj a change in decision?

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா? தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த படமானது மாபெரும் பொருட்செலவில்  … Read more