3 லட்டு ஹீரோயின்களை தட்டி தூக்கிய பிரசாந்த்!. அதுவும் இயக்குனவர் அவரா?!…
Actor prashanth: 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்திலேயே இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். காதல் படங்களில் தொடந்து நடித்ததால் இவருக்கு காதல் இளவரசன் என்கிற பட்டமும் கிடைத்தது. மணிரத்னம், பாலச்சந்தர், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். இரட்டை வேடத்தில் பிரசாந்த் நடித்த … Read more