சினிமாவுக்குள்ள சினிமா காட்டுறாங்களே!.. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் வீடியோ!…

dd next

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு கை கொடுத்த தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலாதான் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ஹிட். இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். பேய்கள் கொடுக்கும் கேமை சரியாக விளையாடி முடிக்க வேண்டும் என்கிற … Read more

தல அஜித்துக்கு பிடித்த காமெடியன் யார் தெரியுமா?

தல அஜித்துக்கு பிடித்த காமெடியன் யார் தெரியுமா? நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், விக்ரம் போன்ற ஸ்டார் நடிகர்களில் ஒருவராவார். தன் கடின உழைப்பால் திரைத்துறையில் முன்னேறிய அஜித் இன்று லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். 90 காலகட்டங்களில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை, அமர்க்களம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் வாலி, சிட்டிசன், அட்டகாசம், வில்லன், அசல், வரலாறு உள்ளிட்ட … Read more

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!!

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!   பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் அவர்களின் கால் விரல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் பாவா லட்சுமனன் அவர்கள் நடிகர் வடிவேலு நடித்த அதிக படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி … Read more

நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்.!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப் படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஒரு சில காரணங்களால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில் தற்போது சபாபதி திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வெளிவந்துள்ளது. இந்த … Read more

சந்தானம் போட்ட புது கணக்கு! நிறைவேறுமா அவரது கனவு!

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி, கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் ஆகிய இரு படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த இரு படங்களின் அடுத்து கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படம் டிக்கிலோனா. இந்த திரைப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா நடிக்கின்றார். இந்த திரைப்படமும் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. அண்மையில் ஜான்சன் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் படப்பிடிப்பை முடித்து விட்டார். சந்தானம் முன்னரே ஜான்சன் இயக்கத்தில் A1 என்ற … Read more

முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு

முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு பிரபலமான பல முன்னணி ஹீரோக்களே டபுள் ஆக்ட் படத்தில் நடிக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் போது ட்ரிபிள் ஆக்ட் படம் ஒன்றில் நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார் சமீபத்தில் காதனையாகராக உருவெடுத்திருக்கும் நடிகர் சந்தானம்.  இந்நிலையில் கதாநாயகனாக அறிமுகமாகி ’தில்லுக்கு துட்டு 2’, ‘A1′ என தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகளை நடிகர் சந்தானம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது நடிப்பு … Read more