திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்!

Trying to distract? Celebrities condemned!

திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்! சென்னையை சேர்ந்த பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னை கே.கே நகரில் உள்ள பிரபலமான பி.எஸ்.பி.பி. பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோரிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.அந்த கேடு கேட்ட ஆசிரியரின் அந்த செயலால் மனஉளைச்சலில் ஒரு மாணவி வேறு ஒரு முன்னாள் மாணவி … Read more

போதைப்பொருட்களை பயன்படுத்திய சினிமா நடிகை நடிகர்களை அம்பலப்படுத்திய பிரபல இயக்குனர்! பீதி அடைந்து திரையுலகமே! 

சினிமா பார்ட்டிகளில் போதை மாத்திரைகள் உட்பட பலபோதைப்பொருட்களை இளம் நடிகர் நடிகைகள் உபயோகப்படுத்துவது கன்னடப் பட இயக்குனரான இந்திரஜித் லங்கேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெங்களூரில் அண்மையில் அப்பாவியான சமூக ஆர்வலரும், பெண்  பத்திரிகையாளரான கவுரி லங்கேசின் என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவருடைய சகோதரர்கள் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ். இந்த நிலையில் கர்நாடக மாநிலம்  பெங்களூரில்  எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை  விற்பனை செய்த மூன்று பேர் போலீசாரால் கைது … Read more

வெறித்தனமாக வைரலாகும் மாஸ்டர்  படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும்  இருக்கும் மரண மாஸ் போஸ்டர்!! 

இளைய தளபதியின் அடுத்த படமான மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த படம் OTT தளத்தில் வெளியிடாமல் தியேட்டரில்தான் வெளியிடப்படும் என்ற அறிவிப்புடன் இந்த படத்தில் நடித்துள்ளார் அனைத்து நட்சத்திரங்களும் ஒட்டுமொத்தமாக  இருக்கும் போஸ்டர் ஆனது ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக வைரலாகி வருகிறது. மாஸ்டர் படமானது சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் ஆகும். இந்தப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் கைகோர்த்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் … Read more

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

தற்பொழுது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.ஆனால் இவர் ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இயக்குனர்களிடம் வாய்ப்புகள் தேடி அலைந்த ஒரு நடிகரும் ஆவார். ஆனால் தற்பொழுது தன்னுடைய திறமையால் காமெடி திரையுலகில் தனக்கென ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்ட யோகிபாபு அவர்களின் கால்ஷீட்டிற்காக இன்று காத்திருக்கும் இயக்குனர்கள் பலர். இவர் அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் அப்பா விஷ்வநாத் ராணுவ வீரரக பணியாற்றியுள்ளார். இவரது … Read more

அன்பை 1 நிமிஷத்தில் உடைச்சிட்டீங்க அண்ணா!கதறும் சூர்யா ரசிகர்கள்!

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு வகையான துறைகள் தங்கள் அன்றாட வேலைகளை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களின் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர்,நடிகையர் போன்ற பலரும் நம் அன்றாட சாமானியர்கள் வாழ்வில் உள்ள மக்களிடம் பெரும் தாக்கத்தை பல காலங்களாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். எனவே கொரோனா காரணமாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதோடு மட்டுமல்லாமல் எந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங்கும் தற்போதுவரை எடுக்கப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே ஷூட்டிங் முடிக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் நிலுவையில் … Read more

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அசுரன் பட ஹீரோ!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அவரது ரசிகர்களிடம் அதிகளவில் உள்ளது.இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் 44 மற்றும் பாலிவுட் திரைப்படம் ஒன்றும் இவர் கைவசம் உள்ளது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அப்படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் தனுஷின் 42ஆவது படமான அத்ராங்கி ரே பாலிவுட்டில் காட்சிகள் அமைக்கப் பெற்று வருகிறது. இப்படத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்றிருந்த நிலையில் கருணாவின் … Read more

பொது முடக்கத்தை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்கள்

Actors Travelled in Lockdown Period

கொடைக்கானலின் பொது முடக்கத்தை மீறி பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குனர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.மேலும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல்  வனப்பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல் சூரி … Read more