அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்?

அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்? 90 காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.1982 ஆம் ஆண்டு ‘நெஞ்சங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கினார்.15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர் நடித்துள்ளார் ரஜினி,விஜய்,அஜித்,கமல் ஹாசன் என முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார்.இவர் நடிப்பை தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் … Read more

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!   இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது.   நடிகர் மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. … Read more

ஊடகங்களை எச்சரித்த நடிகை மீனா.. 2 வது திருமணம் இல்லை என மறுப்பு

ஊடகங்களை எச்சரித்த நடிகை மீனா.. 2 வது திருமணம் இல்லை என மறுப்பு நடிகை மீனா 2 வது திருமணம் செய்யப்போவதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் அப்படி செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என நடிகை மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் … Read more

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். 90 களில் தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக  இருந்தவர்களில் நடிகை மீனாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படங்களில் நடித்து கொடி … Read more

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

Meena celebrated Onam forgetting the grief of her husband's death!..

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!.. கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா தான் இந்த ஓணம் பண்டிகை.சாதி,மத வேறுபாடு இன்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். இந்த விழாவில் பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும் பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.பத்து நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.முக்கியமாக களறி ,படகுபோட்டி,பாரம்பரிய நடனப்போட்டி … Read more

கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்!

The leading actress returns to her old self after the death of her husband! Visible sadness in the eyes!

கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்! நடிகை மீனாவிற்கு வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் நேரில் வந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வித்யா சாகர் கடந்த ஜூன் 28-ந் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர். … Read more