பாஜகவுடன் ஏன் கூட்டணி?!. பழனிச்சாமியின் மனதை மாற்றியது இதுதான்!..
எடப்பாடி பழனிச்சாமி எப்போது தமிழக முதல்வர் பதவி ஏற்றரோ அப்போது முதல் மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார். பாஜகவின் கொள்கைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் அவர் ஆதரித்தார். அதாவது பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் பாஜக மசோதாக்களை ஆதரித்து ஓட்டு போட்டார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதிமுக அடிமைகள் என ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தது பழனிச்சாமிக்கு பெரும் தலைவலியாக இருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் … Read more