சிறிய கட்சிகளை ஓரம் கட்டும் அதிமுக! வருத்தத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள்!
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமை மிகத் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும் பாஜகவிற்கு இருபத்தி மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேமுதிக மற்றும் தாமாக போன்ற கட்சிகளுடன் இதுவரையில் பேச்சுவார்த்தை எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை அதிமுகவின் தலைமை ஈடுபடத் தொடங்கியது. இருந்தாலும் சிறிய அரசியல் கட்சிகள் … Read more