பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து மார்ச் 19ஆம் தேதி பொது செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை … Read more