மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!!

Madurai couple is seeing huge profit in Manjapai sale..!!

மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!! மதுரை சேர்ந்த தம்பதிகள் தான் கெளரி கோபிநாத் மற்றும் கிருஷணன் சுப்ரமணியன். இவர்கள் இருவரும் சென்னை மற்றும் பெங்களூர் என ஆளாளுக்கு ஒரு திசையில் கார்ப்ரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்த சமயத்தில் எப்போதான் சொந்த ஊருக்கு செல்வோம் என்று இருவருமே ஏங்குவார்களாம். அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை எப்படியாவது நிறுத்த வேண்டுமென இவர்கள் இருவரும் இணைந்து … Read more

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!! இணையத்தளத்தில் பல வகையில் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் எலான் மஸ்க் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் –ல் அங்கீகார குறியீடு பெற்ற நபர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு புதிய செய்தியை இவர் வெளியிட்டுள்ளார். ட்விட்டர்-ஐ எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அங்கீகார குறியீடு பெறுவதற்கு மாதச் சந்தா … Read more

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

துபாயில் வசித்து வரும் தம்பதிக்கு  வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிக்க பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் கவுண்ட்டவுனுடன் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்க திடீரென்று கட்டிடம் முழுவதும் நீல நிற விளக்கொளியில் ‘இட்ஸ் அ பாய்’ … Read more