கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!!

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகிறது. சிறுபான்மை ஓட்டுக்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் அதிமுக, பல்வேறு அதிரடி செயல்களை நிகழ்த்தி வருகிறது. … Read more

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!!

ஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!! கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைதல் உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடந்து வருவதால் அதிமுகவின் பலம் மேலும் அதிகரித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் பதவி போட்டி ஏற்பட்டு இபிஎஸ் தலைமையில் ஒரு … Read more

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு … Read more

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!! கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தொகுதி பங்கீடும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்து வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது,ஆட்சி பொறுப்பை யார் ஏற்பது உள்ளிட்ட முரண்பட்ட காரணங்களால் … Read more

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!!

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!! அரசியலில் துளியும் கூட அனுபவம் இல்லாத கத்துக்குட்டி தான் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை என்றும் அவர் தன்னைத் தானே விளம்பரம் செய்துகொள்பவர் என்றும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூறியுள்ளார். பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!! தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் … Read more