அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!
அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்! நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாநாடு நேற்று மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் ‘அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். … Read more