இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி!
இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி! தற்போது தான் கொரோனா பயம் சிறிது குறைந்து உலக மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறோம். இரண்டு கொரோனா அலைகளை சந்தித்து உள்ளோம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். திரும்பவும் நமது அன்றாட வேலைகளை செய்ய துவங்கி உள்ளோம். ஆனால் அதை எல்லாம் தாண்டி நமது எண்ணத்தை தவிடு பொடி ஆக்கும் வகையில் கொரோனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் என்பது போல … Read more