தளபதி நடிக்க ஆசைப்பட்ட தல அஜித்தின் படம்! தளபதி தானே வெளியிட்ட தகவல்!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய்.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.இவரை தமிழகத்தின் நம்பர் 1 நடிகர் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபமெடுத்து உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழ்சினிமாவில் கடும் போட்டியாக இருப்பது அஜித் அவர்களே. அஜித் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் படம்தான் மங்காத்தா.இந்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு ஆவார்.அஜித்குமார்,திரிஷா, அர்ஜூன் ,மகத், பிரேம்ஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. … Read more