நன்றியை மறந்த எடப்பாடி! மீண்டும் சசிகலாவை தேடி வரும் அதிமுக!
நன்றியை மறந்த எடப்பாடி! மீண்டும் சசிகலாவை தேடி வரும் அதிமுக! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா முதலில் பரப்புரையில் மக்களை சந்திப்பதாக கூறினார்.அதன்பின் திடீரென்று நான் தேர்தலில் இருந்து விலகப்போவதாக கூறினார்.அதனையடுத்து தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனத்தை மேற்கொண்டார்.ராமநாதசுவாமி கோவிலில் ஸ்படிக லிங்க பூஜையில் கலந்துக்கொண்டார். அதே போல கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பூவணநாத சுவாமி திருக்கோவிலுக்கும் சென்று தரிசனம் மேற்கொண்டார்.அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.அதனையடுத்து அவர் அம்மாவின் … Read more