எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா!
எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா! சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார்.சிறையிலிருக்கும் போது அவருக்கு அரசியல் பற்றிய எண்ணங்கள் தோன்றவில்லை போல கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் மாணவர்கள் போல பாடம் படிக்க ஆசை வந்துவிட்டது போல இதனால் சிறையிலிருந்த நிலையில் கன்னடத்தின் மேல் சசிகலாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.இதனைத்தொடர்ந்து அவர் சிறையிலேயே கன்னடம் எழுதவும்,பேசவும் கற்றுக்கொண்டார்.மேலும் எம்.ஏ கன்னடம் படிக்கவும் வினபித்திருந்தார். இதுகுறித்து பல்கலைகழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் கூறுகையில்,சசிகலாவிற்கு … Read more