பாலிவுட்டிற்கு பாட்டமைக்க போகும் நம்ம அனிருத், அதுவும் இந்த படத்திற்கு!
அனிருத் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்திற்காக முதன் முதலில் இசையம்மைத்தார். அனிருத் ரவிச்சந்தர் பழைய நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ரவி ராகவேந்திரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அவர் இசையமைத்த முதல் திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. ‘Why this kolaveridi ‘ பாடல் உலகம் எங்கும் வைரல் ஆனது. யூடியூபில் 200 மில்லியன் வியூவுக்களை தாண்டியது. குறுகிய காலத்தில் … Read more