போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! 

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு!  போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தனியார் அமைப்பு ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு முத்திரையுடன் விழா ஒன்றினை நடத்தி 35 பேருக்கு போலியாக  கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இசையமைப்பாளர் தேவா, காமெடி நடிகர் வடிவேலு உள்ளிட்ட இந்த … Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் 2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் … Read more

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Change in the procedure for these masters exams! Announcement issued by Anna University!

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ,எம்சிஏ படிப்புகளில் சேர வேண்டும் என்றால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் அதாவது டான்செட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடம் தோறும் நடத்தி வருகின்றது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 25 ஆம் தேதி … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு!

Announcement issued by Anna University! Registration for these courses starts today!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அண்ணா … Read more

இனி ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரியில் பருவத் தேர்வு தான்! அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

From now on Sunday is the term exam in college! Shocking information released by Anna University!

இனி ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரியில் பருவத் தேர்வு தான்! அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! அண்ணா பல்கலை கலக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைகழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கபடுகின்றது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பருவத் தேர்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அதற்கான அட்டவனையை பல்கலைகழகம் தற்போது அறிவித்துள்ளது. அந்த வகையில் பருவத்தேர்வுகள் ஜனவரி 30 ஆம் தேதி … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்! 

Attention students! The examination dates of this university have changed again!

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்! கடந்த அரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியுள்ளது.அதனை … Read more

முதுகலை பட்டம் பெற்ற தகுதியான நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் 2) இடம்: சென்னை 3) வேலைவகை: தற்காலிக பணி நியமனம் 4) பணிகள்: ஆசிரியர் 5) காலி பணியிடங்கள்: மொத்தம் 23 காலி பணியிடங்கள் உள்ளது. 6) பணிக்கான கல்வி தகுதிகள்: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் PH.D அல்லது NET / SLET / SET தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Job opportunity in Anna University! This is the last date to apply!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் உள்ளது, மாதம் ரூ 25,000 முதல் ரூ35,000 வரை சம்பளம் வழங்கப்படும், இந்த பணிக்கு பொறியியல் துறையில் பிஇ,பி.டெக் ,எம்சிஏ ,எம்இ ,எம் டெக் போன்ற துறையில் படித்துவிட்டு பணியில் அனுபவம் தேவை, மேலும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Announcement issued by Anna University! The last date is published for these students to apply to write the exam!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2001-2002 ஆம் கல்வியாண்டுக்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்திருந்தால் தற்போது நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ளலாம் என சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு கட்டணத்துடன் சேர்த்து 5000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.இந்த அரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் … Read more

20 கோடிக்கு மேலான சான்றிதழ்கள் அண்ணா யுனிவர்சிட்டியில் வீணானது! கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்!

சட்டப்பேரவைக்கூட்ட தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு தணிக்கை அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலராக செயல்பட்ட உமா முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது காலத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை டிஜிட்டல் மையம் ஆக்குவதற்கு தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலமாக 11 கோடியே 41 லட்சம் ரூபாய் நஷ்டம் உண்டானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய மாணவர்களின் சான்றிதழ்களின் எண்ணிக்கை 7,33,720 ஆனால் 20,92,035 சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக … Read more