தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 4, 5 தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் நாளையிலிருந்து அக்டோபர் ஐந்தாம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுப்பு விடப்படுவதாக … Read more

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு?

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு? நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி மற்றும் தொழிலாளா் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது அமைச்சர் பொன்முடி நான் முதல்வன் பாடத்திட்டத்தை முழுமையாக மாணவா்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வா்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி … Read more

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்?

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்? அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த … Read more

இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!நாளை வெளியாக உள்ளது தரவரிசை பட்டியல்!

To the attention of the students who applied for this course! The rank list will be released tomorrow!

இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!நாளை வெளியாக உள்ளது தரவரிசை பட்டியல்! அண்ணா பல்கலைக்கழகம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விளையாட்டு  வீரர்கள் ,மாற்றுத்திறனாளி ,முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ள ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கும்  நடைபெற உள்ளது. அதன் பிறகு பி இ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த  ஜூன் மாதம் 20 ஆம்   தேதி தொடங்கிய நிலையில் அதற்கு 2 லட்சத்து 11 … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி?

Important announcement released by Anna University! Last date to apply for research courses?

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி? அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சி. உமாராணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் தற்போது தொடங்கியுள்ள அண்ணா பல்கலைக்கழகில் வழங்கப்படும் பி ஹெச் டி, எம் எஸ் மற்றும் ஒருங்கிணைந்த எம் எஸ், பி ஹெச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படிப்புகளில் சேர விரும்பும் பட்டதாரிகள் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது!

New program of Anna University! Effective this year!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொறியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாகவே முடிவு செய்திருந்தது இந்நிலையில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது எனவும் அந்த பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிலையில் நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

Attention students! Today is the last day to apply for these colleges!

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்ச இடங்கள் வரை இருக்கின்றது இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி நடப்பாண்டில் மாநாட்டை காண விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் அதில் 2,94 லட்சம் … Read more

225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்?

Shock news for 225 engineering colleges? Anna University gave notice?

225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்? தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமை, உரிய கட்டமைப்பு இல்லாமை, மாணவர்களுக்கு அறிவை புகட்டும் வகையில்  தகுந்த பேராசிரியர்கள் இல்லாதது ஆகியவை  குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த குறைபாடுகளை தொடர்ந்து இரண்டு வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் மேலும் இது … Read more

அதிர்ச்சி! அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி!

சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் தற்போது நோய்த்தொற்று பரவல் வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும் திடீரென்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட சிலருக்கு நோய் தொற்று அறிகுறிகள் உண்டானது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 40 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. … Read more

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு!

All this should not happen in colleges anymore! The government issued a sudden order!

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு! தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது 57 நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஓமைக்ரான் தொற்று ஆனது நாம் கடந்து வந்த கொரோனா வகைகளில் ஆல்பா, பீட்டா, ஆல்பா பிளஸ் என்ற பல அமைப்புகளை கடந்து மிகவும் தீவிரமாக பாதிக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து … Read more