தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்!

Southern Railway announced! Those who want to visit these towns can register before today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்! கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டது.அதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. … Read more

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்!

Aranthangi post office in front of the road breaking coconut protest!

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தென்னை விவாசயிகள் சங்கம் சார்பாக மட்டை நீக்கிய தேங்காய் கிலோ 50-க்கும் கொப்பரை கிலோ 150க்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வலியுறுத்தி சாலையில் தேங்காய் உடைத்து பேராட்டம். அறந்தாங்கி தபால் நிலையம் எதிரே தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வைத்து தேங்காய் உடைத்து போராட்டம். மட்டை நீக்கிய … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more

இனி பெட்ரோலே வேண்டாம்., விலை ஏற்றத்தால் குதிரை வண்டி, சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்!!

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பைக்குகளில் பந்தாவாக வலம் வந்தவர்கள் இப்போது மணிவாசகத்திடம் சரணடைந்து இருக்கின்றனர். கொத்தமங்கலத்தை சேர்ந்த சைக்கிள் பழுது பார்க்கும் மணிவாசகம் கடைக்கு தான் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் செல்கின்றனர். ஏனெனில், கொத்தமங்கலத்தில் பெட்ரோல் விலை மிகவும் வேகமாக அதிகமாகி கொண்டிருப்பதால் கையில் பணம் இல்லாமல் வேறு வழி இன்றி சைக்கிளுக்கு மாற முடிவு செய்துவிட்டனர்.பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் … Read more