ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!
ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!! ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மத்தியில் சமீபகாலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறி சில இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை அழைத்து ரஷிய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்து போரில் ஈடுபடுத்துவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் சிக்கிய அரியானா, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். இந்நிலையில் … Read more