அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! 

அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! லியோ திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. லியோ திரைப்படத்தில் … Read more

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!!

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!! தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கும் மேல் நடித்தும் தேசிய விருது வாங்காத 6 முன்னணி நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் தற்பொழுதைய காலத்தில் பல நடிகர்கள் வளர்ந்து வருகிறார்கள். பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்தாலும் தேசிய விருது என்பது எட்டாக் காலியாக இருக்கின்றது. ஆனால் … Read more

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!! இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்… இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு பாடகராவும் கூட தமிழ் திரையுலகில் சுந்தர். சி அவர்கள் வலம் வந்துள்ளார். பல வெற்றி படங்களையும் தந்து சுந்தர். சி அவர்கள் முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அதைதொடர்ந்து, உள்ளதை அள்ளித்தா, … Read more

லியோபடத்தின் ஷூட்டிங் முடிந்தது… சுற்றுலா புறப்பட்ட நடிகர் விஜய்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

லியோபடத்தின் ஷூட்டிங் முடிந்தது… சுற்றுலா புறப்பட்ட நடிகர் விஜய்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…   லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் நடிகர் விஜய் அவர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் நடித்துள்ள 67வது படமான லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடன … Read more

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   நடிகர் விஜய் தற்பெழுது நடித்து வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், … Read more

திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!

leo movie

திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை லியோ படக்குழு எதிர்பாராத நேரத்தில் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.   நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, பிக்பாஸ் ஜனணி, … Read more

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Kamal Haasan acting in Leo? Is Lokesh Kanagaraj a change in decision?

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா? தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த படமானது மாபெரும் பொருட்செலவில்  … Read more

“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?

“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?   நடிகர் விஜய்யின் 67 ஆவதுபடத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். தளபதி 67 பற்றி பல செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.அதே நேரத்தில் த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் த்ரிஷா பங்கேற்பது குறித்து … Read more

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !..

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !.. விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு மொத்தம் ஆறு வில்லன்கள் என்றும் இதில் சஞ்சய் தத், பிரித்விராஜ் தேந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது விஜய்க்கு 67ஆவது  படம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் பகிராத போதிலும் அவ்வப்போது புதிய … Read more

விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி

விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் … Read more