ரோஹித் ஷர்மாவின் வித்தியாசமான பவுலிங் கூட்டணி… ஆனாலும் வொர்க் அவுட் ஆன ஐடியா!

ரோஹித் ஷர்மாவின் வித்தியாசமான பவுலிங் கூட்டணி… ஆனாலும் வொர்க் அவுட் ஆன ஐடியா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புகளுக்கு 190 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக … Read more

8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?

8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? இன்று தொடங்க உள்ள டி 20 கிரிக்கெட் தொடரில் ஆடும் லெவன் வீரர்களை தேர்வு செய்வது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியாவுக்காக விளையாடப்போகும் ஆடும் லெவன் அணி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏனென்றால் அணியில் ஒவ்வொரு இடடத்துக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமையான … Read more

ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல்! 2வது இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் நீடித்துவருகிறார், ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 4வது இடத்திலும் இருக்கிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அனைவருமே அனைத்துப்போட்டியிலும் … Read more

கபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!!

கபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!! இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெடுகளை வீழ்த்தி இருந்தார். இதன்மூலம்  கபில் தேவின் டெஸ்ட் விக்கெட் சாதனையை அஷ்வின் முறியடித்தார். கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் இதுவரை 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவின் சாதனையை முறியடித்து, இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு … Read more

சாதனையை முறியடித்த அஸ்வின்! பாராட்டு தெரிவித்த கபில்தேவ்!

இந்தியா, இலங்கை, உள்ளிட்ட அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவின் 434 விக்கெட் என்ற சாதனையை முறியடித்திருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு எல்லோரும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள், அஸ்வின் எண்பத்தி ஐந்து போட்டிகளில் 436 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தன்னுடைய சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் வாட் கமென்ஸ் இருக்கிறார், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கையில் ஜேமிசன் இருக்கிறார். முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் உசேன் இருக்கிறார் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் … Read more

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்! ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான ஜஸ்பிரித் பும்ரா சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஓலி போப் (2) மற்றும் ஜானி பெர்ஸ்டோ (0) ஆகியோரின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்தார்.ஆறு ஓவர்களை அவர் வீசினார்.போட்டியில் நான்கு விக்கெட்டுகளை … Read more

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணியில் சேர்க்கப்பட்ட புதிய வீரர்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் நகர் ஓவலில் இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்ற காரணத்தால், இந்த தொடரில் அவரை மிகப்பெரிய … Read more

அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!!

அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். … Read more

கண்டனம் தெரிவித்த அஸ்வின்!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான விதத்தில் நடந்து கொண்டது. மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் அதோடு அவரது வாக்குமூலம் தொடர்பான தகவல் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 5 வருடங்களாக இந்த கொடூரம் தொடர்ந்து வருவதாகவும் இது குறித்த புகைப்படம் மற்றும் காணொளிகளை அவர் வைத்திருப்பதாகவும், மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் வாக்குமூலம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. … Read more