3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!
3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!! நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுக்காப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னணி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக … Read more