சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள் !
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள் ! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். சிலருக்கு வீண் மனக்குழப்பங்கள் வரவும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியே எரிச்சல் தரும் சம்பவம் நடைபெறலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். வருமானம் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் பலி … Read more