மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு நிறைந்த நாள்!!
மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு நிறைந்த நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு நிறைந்த நாளாக இருக்கும். காலையில் களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கலகலப்பு உண்டாகும். மாலைக்குப் பிறகு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சங்கடங்களும் ஆரம்பிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. நிதி உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப … Read more