மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் அற்புதமான புரிதல் உணர்வு உண்டாவதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் செல்லும். … Read more