தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது … Read more

இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

இந்தியாவுடன் இணைய... தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். ஐபிஎல்-லில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால், இந்தியாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் டேவிட் வார்னர். ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் … Read more

இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி!

இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி!

இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி! உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த  ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இந்த ஒமிக்ரானின் வருகைக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா … Read more

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா!

Expect a fair price for your misdeeds! China warns!

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பல வகைகளிலும் நடைபெற்று வருகின்றது. எனவே இந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்தன. அதன் காரணமாக அந்த … Read more

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!

Athletes will take part! But the government will not participate! Canada announces boycott

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அங்கு எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறும். இந்த முறை இந்தமாதிரியான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. … Read more

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!

This is the hero! Former fast bowler praises cricketer

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் இலக்கைத் துரத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 19 வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்து அந்த ஆட்டத்தை மிகவும் வெற்றிகரமாக ஆடி முடித்தார். இதன் காரணமாக நாக்-அவுட் … Read more

நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆறுதல் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி!

நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆறுதல் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது .முதல் மூன்று போட்டிகளில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்றைய தினம் நடந்தது டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நயீம்28 ரன்கள் சேர்த்தார். … Read more

வரலாற்று சாதனை படைத்த வங்காளதேசம்! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!

வரலாற்று சாதனை படைத்த வங்காளதேசம்! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. முதலிரண்டு போட்டிகளையும் பங்களாதேசம் வெற்றி பெற்று விட்டது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி நேற்றைய தினம் நடந்தது டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனடிப்படையில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை சேர்த்தது அந்த அணியின் கேப்டன் அதிகபட்சமாக 52 ரன்களை சேர்த்தார். ஆஸ்திரேலிய … Read more

வீடியோ: இனி மனிதர்களும் காற்றில் பறக்கலாம்! சாதனம் கண்டுபிடிப்பு!

வீடியோ: இனி மனிதர்களும் காற்றில் பறக்கலாம்! சாதனம் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலியாவில் ஆய்வாளர்கள் மனிதர்கள்  பறவைகளைப் போல மனிதர்களும் பறப்பதற்கு “காப்டர் பேக்” என்ற ஒரு சாதனத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.   இதைப் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   இந்த சாதனமானது ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மற்றும் விசிறி மற்றும் ரோட்டார் போன்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்டது. இந்த சாதனம் மனிதனின் முதுகில் பொருத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பறக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.   அதுமட்டுமின்றி ஏதேனும் கோளாறு நடந்து … Read more

ஆஸ்திரேலியாவில் அற்புத ஆரோரா வெளிச்சம் – பார்வையாளர்கள் பிரமித்தனர்!

ஆஸ்திரேலியாவில் அற்புத ஆரோரா வெளிச்சம் - பார்வையாளர்கள் பிரமித்தனர்!

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த ஓர் அற்புதமான நிகழ்வு. இந்த இயற்கை நிகழ்ச்சியைக் கண்ட அந்நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நள்ளிரவு நேரத்தில் தோன்றிய ஒரு அற்புதமான வெளிச்சம் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. “அரோரா அல்லது துருவ ஒளி” என்றழைக்கப்படும், ஒரு ஒளி, பூமியின் வட மற்றும் தென் துருவ பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் தோன்றும் ஒரு அற்புத மற்றும் அபூர்வ வெளிச்சமாகும். இந்த அபூர்வ வெளிச்சமானது தென்துருவத்தில் தோன்றினால் ‘அரோரா அஸ்ட்ராலிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. அப்பகுதியிலுள்ள ஹோபர்ட் … Read more